மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே, ஜி.எஸ்.டியை இதுவரை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சர்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கலந்துக் கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தம்மால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை என்று கூறினார். மேலும், ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குக் கூட சிரமம் இருப்பதாக சர்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்தார். ஓம் பிரகாஷின் இத்தகைய பேச்சு, பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி குறித்து ஓம் பிரகாஷின் கருத்திற்கு கட்சித் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!