கமல் அரசியலுக்கு ஏற்றவர் என்று நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமலுக்கு நன்கு அறிமுகமானவராக ஓவியா மாறினார். ஓவியாவினால் அந்த நிகழ்ச்சிக்கு பெரிய புகழ் உருவானது.இந்நிலையில் இவர், கமல்ஹாசன் அரசியலுக்கு ஏற்றவர், அவர் அரசியலுக்கு வந்தால் ஆதரவளிப்பேன்.எனக்கு அரசியல் பற்றி தெரியாது, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாகக் கருதுகிறேன்.நடிகர்களுக்கு பணி ஓய்வு என்பது கிடையாது, அது மக்கள் கையில்தான் உள்ளது.என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்காக நான் நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்