ராமநாதபுரத்தில் மாடுகள் சீறிப்பாய்ந்த ரேக்லா ரேஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன. கலந்து கொண்ட மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement