மல்யுத்த பயிற்சியாளர் கிரிபா ஷங்கர் இடைநீக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய மல்யுத்த அணியின் பயிற்சியாளர் கிரிபா ஷங்கர் படேல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய விதிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

இந்த பிரச்னையை நன்னடத்தை குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் துணை செயலாளர் வினோத் தோமர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்தத்தின் மீதுள்ள ஈடுபாட்டால் தாம் அத்தகைய கருத்தை தெரிவித்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் கிரிபா ஷங்கர் படேல் தெரிவித்துள்ளார். 40 வயதாகும் கிரிபா ஷங்கர் படேல் அர்ஜூனா விருது பெற்றவர் ஆவார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement