வாட்ஸ் அப்பில் புதிய எமொஜிஸ்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாட்ஸ் அப்பில் புதிய சுவாரஸ்யமான எமொஜிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. நமது உணர்வுகளை வெளிப்படுத்த வாட்ஸ் அப்பில் எமொஜிகள் உள்ளன. தற்போது மேலும் சில சுவாரசியமான எமொஜிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

முன்பு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நொவ்கட் மாடலில் மட்டும் செயல்படக்கூடிய யுனிகோடு 9 எனும் மென்பொருளானது தற்போது ஆண்ட்ராய்டின் அனைத்து வெர்ஷனிலும் அப்டேட் ஆகியுள்ளது. அதனால் பீட்டா எமொஜி என்ற பல விதமான புதிய எமொஜிகள் வாட்ஸ் அப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப்பில் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள பீட்டா எமொஜிக்களில் பாட்டாம்பூச்சி, தரையில் சிரித்து உருளும் முகம், கோமாளி முகம், வானவில் என பல எமொஜிகள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பயன்படுத்த பிளே ஸ்டோரில் வாட்ஸ் அப் மெசென்ஜெர் ஆப்பை டவுன்லோடு செய்வதற்கு முன் ‘Become a beta tester’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால், வாட்ஸ் அப்பில் பீட்டா எமொஜிஸ் அப்டேட் ஆகிவிடும்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement