JUST IN

Advertisement

ஜெயலலிதா மரணத்தில் அமைச்சர்களுக்கே சந்தேகம்! தமிழிசை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அமைச்சர்கள் சிலரே பேசி வருவதால், மக்களும் உண்மையை அறிய, விசாரணை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கான காரணங்களை முற்றிலுமாக தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் அரசாங்கமே இருக்கிறது. மாநில அரசாங்கம், உடனே அதற்கான விசாரணையை அமைத்து, அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தலாம். மாநில அரசைத் தாண்டி தான் மத்திய அரசு, தமிழக அமைச்சர்களுக்கே இப்படிப்பட்ட சந்தேகங்கள் வரும் பட்சத்தில், மாநில அரசே விசாரணைக்கு உத்தரவிடலாம் என்பதே எனது கருத்து என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement