டிரம்ப் ஒரு மனநோயாளி : வடகொரிய அதிபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மனநோயாளி என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடுமையாக விமர்சித்துள்ளார். 


Advertisement

ஆத்திரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டால் வடகொரியாவை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று டிரம்ப் எச்சரித்திருந்ததை சுட்டிக்காட்டி, கிம் ஜாங் டிரம்ப் ஒரு மனநோயாளி என தெரிவித்துள்ளார். விடுக்கும் மிரட்டல்கள் அனைத்திற்கும் டொனால்டு டிரம்ப் உரிய விலையை கொடுக்க வேண்டிவரும் என்றும் வடகொரிய அதிபர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐ.நா. பொதுசபையில் பேசிய டிரம்ப், வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அளிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement