இந்தியா-கனடா டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ராம்குமார் வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா-கனடா இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார்.


Advertisement

இந்தியா - கனடா இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன. ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் போட்டியில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கனடாவின் ப்ரட்லி ஷ்னுர் உடன் விளையாடினார். இந்தப் போட்டியில், 5-7, 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ராம்குமார் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் தரவரிசையில் 202ஆவது இடத்தில் உள்ள யூகி பாம்ரி, தரவரிசையில் 51ஆவது இடத்தில் உள்ள டெனிஸ் ஷாபோவலோவிடம் தோல்வி அடைந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement