புற்று நோயாளிகளை அரவணைக்கும் யுவராஜ் சிங்..!

yuvraj-singh-tweets-about-world-cancer-day

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்கு பின் தனது நம்பிக்கையால் மீண்டு வந்துள்ளார்.


Advertisement

கடந்த 2011-ஆம் ஆண்டு புற்று நோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், சிகிச்சைக்கு பின் தன்னுடைய விடா முயற்சி மற்றும் நம்பிக்கையால் அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் நேற்று புற்றுநோய் தினத்தையொட்டி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தைகள், கனவுகளுக்காவும் ஏன் போராட வேண்டும். வாருங்கள் நாம் அவர்களுக்கு உதவி செய்வோம் என பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து, புற்று நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு அவர் பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement