தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் கிராமம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தினரின் தேசப்பற்று அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. 


Advertisement

கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்மிகுண்டா கிராமத்தில் காலை சரியாக 7.54 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. உடனடியாக கிராமமே அமைதியாகி விடுகிறது மக்கள் தங்கள் பணிகளை விடுத்து எழுந்து நிற்கின்றனர். தினமும் இந்த காட்சியை இங்கு காண முடிகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து இதனை கிராம மக்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement