[X] Close >

தவறாக தண்டிக்கப்பட்டாரா பேரறிவாளன்?

Was-Perarivalan-wrongly-punished-

பேரறிவாளன் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படாததே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் தண்டனை பெறக் காரணம் என வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார். 


Advertisement

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன். இதையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்படாததே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் தண்டனை பெறக் காரணம் என வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார். 
சிவராசன் எதற்காக பேட்டரி வாங்கிவரச் சொன்னார் என்பது தமக்கு தெரியாது என பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை என தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதை அவர் புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியிலும் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close