காஞ்சனா-3 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.
ராகவா லாரன்ஸ் இயக்குநர் வாசு இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த மூன்று முகம் அல்லது மன்னன் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர், பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமவுலி மற்றும் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் உதவியாளர் இயக்க உள்ள காஞ்சனா-3 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராகவா லாரன்ஸ் நடித்த பேய் படங்களான முனி, காஞ்சனா படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தொடர் வெற்றி பெற்றன. தற்போது உருவாக உள்ள காஞ்சனா-3 படத்தை ராகவா லாரன்ஸின் சொந்த நிறுவனமான ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தின் ஒளிபரப்பு உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. தெலுங்கு உரிமையும் விற்கப்பட்டுவிட்டது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'