விவேகம் ட்ரெய்லர் வெளியீடு: அஜித் ரசிகர்கள் உற்சாகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகியுள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லரை நள்ளிரவு 12 மணிக்கு அப்படக்குழுவினர் வெளியிட்டனர்.


Advertisement

சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ட்ரெய்லர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தத்தில், 2:24 நிமிடம் ஓடக்கூடிய ட்ரெய்லரில் நடிகை காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், நடிகர் விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இப்படம் வருகின்ற 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement