காஞ்சிபுரம் பட்டுசேலைகளுக்கு 65% தள்ளுபடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சிபுரம் பட்டுசேலைகளை 65 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய கைத்தறித்துறை அனுமதி வழங்கியுள்ளது.


Advertisement

காஞ்சிபுரம் நகரில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டுசேலைகள் தேக்கமடைந்துள்ளதால் 65 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்ய கைத்தறித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததன் எதிரொலியாக, 35 மற்றும் 45 சதவிகிதமாக இருந்த தள்ளுபடி, 65 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பட்டுச்சேலைகளை, 65 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை செய்யலாம் என, சமீபத்தில் கைத்தறித்துறை அனுமதி வழங்கி உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக தள்ளுபடி செய்து விற்க வேண்டிய நிலையில் சங்கங்கள் உள்ளன.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement