நூதன முறையில் செல்போன் திருட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் தோல் நோய் கிளினிக் ஒன்றில் நுழைந்து விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement