குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை பெற்ற ஜியோமி எம்.ஐ 5X ஸ்மார்ட்போன் MIUI 9 இயங்குதளத்துடன் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில் முன்னணியில் திகழும் சீன நிறுவனமான ஜியோமி புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
டூயல் கேமரா, 4ஜிபி ரேம் போன்ற வசதிகளுடன் கூடிய மிக சிறப்பான ஜியோமி எம்ஐ 5X மொபைல் புதிய MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, கோல்டு மற்றும் வெள்ளை மூன்று நிறங்களுடன் யூனிமெட்டல் பாடியுடன் கூடிய அம்சத்தை பெற்றுள்ளது.
வளைந்த கிளாஸ் கொண்ட பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய எம்ஐ 5எக்ஸ் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட புதிய MIUI 9 கஸ்டம் இயங்குதளத்துடன் 2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 மெகாபிக்சல் கேமரா, 3,080mAh பேட்டரி திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஃபோனின் விலை இந்திய மதிப்பில் 14,200 ரூபாய் ஆகும்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு