[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

democrats-set-for-historic-nomination-of-hillary-clinton

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அண்மையில் டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு 50 மாகாணங்களிலும் நடைபெற்று வந்தது. இதில், ஹிலாரி கிளிண்டன் 2 ஆயிரத்து 382 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரியை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்னி சேண்டர்ஸ் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். ஜனநாயகக் கட்சியின் தேசிய குழு தலைவரான மார்சியா ஃபுட்ஜ் இந்த முடிவை அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close