[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

republicans-officially-nominate-donald-trump-for-president

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டொனால் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அக்கட்சியின் இரண்டாவது நாள் தேசிய மாநாட்டுக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் ஆரவாரிக்க, அதிபர் வேட்பாளராக டொனால் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அவரது மகன் அறிவித்தார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கான வாக்கெடுப்பில், டொனால் ட்ரம்ப் 1,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துக் களம் கண்ட, டெட் க்ரஸ் 475 வாக்குகளும், ஜான் காசிக் 120 வாக்குகளும், மார்கோ ரூபியோ 114 வாக்குகளும் மட்டுமே பெற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close