[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

காஷ்மீரில் தொடரும் வன்முறை: ஐ.நா, அமெரிக்கா கவலை

un-chief-expresses-concern-over-violence-in-kashmir

காஷ்மீரில் தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் எடுக்கவேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிகபட்ச பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் காஷ்மீரில் வன்முறைகள் குறித்து அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது எனினும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் இதில் தாங்கள் தலையிட முடியாது என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close