[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

அமெரிக்காவில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூடு

a-soldier-opened-fire-on-us

அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் 5 காவலர்களை கொன்ற நபரின் பெயர் மிக்கா சேவியர் ஜான்சன் என்பதும் அவர் ராணுவ வீரர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையில் அவர் இடம் பெற்றிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே, நேட்டோ மாநாட்டில் பங்கேற்க போலந்து சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நாள் முன்னதாகவே நாடு திரும்புகிறார். டல்லாஸ் நகருக்கு அவர் சென்று பார்வையிட உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காண உள்ள டொனால்டு டிரம்ப், இத்தாக்குதல் மிக கொடூரமானது என்றும் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறியுள்ளார். டல்லாசில் நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close