[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

மெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ 

boy-catches-biggest-fish-ever-then-does-this-video-wins-people-s-hearts

சமூக வலைத்தளத்தில் சிறுவன் ஒருவன் பெரிய மீன் ஒன்றை பிடித்து நீரில் விடும் வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. 

சமூகத்தில் மிகவும் சோர்ந்து காணப்படும் நபர்கள் சிறுவன் ஒருவன் செய்யும் செயலை பார்த்தால் மிகவும் உற்சாகம் அடைவார்கள். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கிமரி கூப்பர் என்ற சிறுவன் ஒரு பெரிய மீனை பிடித்த காட்சி பதிவாகி உள்ளது. அவர் பிடித்த அந்தப் பெரிய மீனை கையில் பிடித்து மீண்டும் அவர் நீரில் விடுகிறார். அத்துடன் அந்த மீன் நீரில் மீண்டும் நீந்தும் வரை அதை தட்டி கொடுக்கிறார்.

தான் ஆசையாக பிடித்த மீனை சிறுவன் மீண்டும் தண்ணீரில் விடுவதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவிற்கு பலர் தங்களது பாரட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தச் சிறுவன் பிடித்திருந்த மீன் சுமார் ஏழு பவுண்ட் எடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close