[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

அமெரிக்காவில் சுதந்தர தினக் கொண்டாட்டம்

independence-day-celebration-in-the-united-states

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமாக வாழ்வதை உறுதி செய்வது அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க சுதந்தர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இது போன்ற நாள்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அதே வேளையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும், நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறப்பான வாழக்கையைத் தந்திடுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சுதந்தர தினத்தை முன்னிட்டு வாஷிங்டன் டி. சி.யில் கூடியிருந்த ஏராளமான மக்களை வாண வேடிக்கைகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close