[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? கருத்துக் கணிப்பில் தகவல்

nbc-wsj-poll-clinton-leads-trump

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஹில்லாரி கிளின்டன் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏ.பி.சி. போல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹில்லாரிக்கு ‌51 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவார் எனக் கருதப்படும் டொனால்டு டிரம்ப்புக்கு 39 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் - என்.பி.சி. நியூஸ் போல் நடத்திய கருத்துக் கணிப்பில் ஹில்லாரிக்கு 46 சதவிகித வாக்குகளும் டி‌ரம்ப்புக்கு 38 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close