[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை

குவைத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படும் இந்தியர்கள்

kuwait-kharafi-national-company-not-giving-salary-to-indian-labourers

குவைத்தில் உள்ள ஒப்பந்ததார நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, அந்நிறுவனம் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குவைத்தில் கராஃபி நேஷ்னல் எனும் ஒப்பந்ததார நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் இந்தியர்களில், 4700 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஊதியம் தொடர்பான பிரச்னை நீடித்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்தியத் தூதரகத்தின் நடவடிக்கையின்பேரில் 160 பேருக்கு மட்டும் முதற்கட்டமாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அந்நிறுவன ஊழியர்கள், இவ்விவகாரத்தில் இந்தியத் தூதரகம்‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close