[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

ஹெலிகாப்டரிலிருந்து கப்பலை தாக்கும் ஏவுகணை

pakistan-successfully-test-fires-air-to-sea-anti-ship-missile

ஹெலிகாப்டரிலிருந்து கப்பலை குறி வைத்து தாக்கும் நவீன ரக ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்தது. 

அரபிக் கடலில் நடைபெற்ற சோதனை வெற்றிபெற்றதாக பாகிஸ்தான் கடற்படை தளபதி முகமது ஜக்காவுல்லா தெரிவித்தார். ஏவுகணை செலுத்துவதற்கு வசதியாக, இங்கிலாந்திலிருந்து வெஸ்ட்லேண்டு கி்ங் வகையை சேர்ந்த 7 சிறப்பு ரக ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்திய கடற்படைக்கு ஈடு கொடுக்கும் முயற்சியாக கப்பலை தாக்கும் ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close