உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
ஜெர்மட் மற்றும் கிராசென் நகரங்களை இணைக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் உலகின் மிகப்பெரிய நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், கடினமான அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும், மலையேறுபவர்களுக்கும் இந்த பாலம், சிறந்த பொழுதுபோக்காக விளங்கும்.
எந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
கடைசி டி20 போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு