[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடிவிபத்து...27 பேர் உயிரிழப்பு

mexico-fire-explosion

மெக்சிகோ நாட்டு தலைநகரில் உள்ள பட்டாசு சந்தையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மெக்சிகோ நகரத்தில் உள்ள மிகப்பெரிய பட்டாசு சந்தையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. சக்திவாய்ந்த வெடிகள் தொடர்ந்து பல நிமிடங்கள் வெடித்தன. இதனால் மெக்சிகோ நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு சந்தை முழுவதும் தீயில் கருகி நாசமானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் பட்டாசுகளை வாங்க சந்தையில் திரண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close