[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

'2016 மிஸ் வேர்ல்டு'-ஆ‌க போர்டோரிகோ பெண் தேர்வு

miss-world-2016-stephanie-del-valle-of-puerto-rico-wins-it

2016- ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்டு பட்டத்தை போர்டோரிகோ நாட்டு இளம் பெண் ஸ்டெஃபானி டெல் வால் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் உலக அழகி மகுடம் சூடினார். 19 வயதான ஸ்டெஃபானிக்கு கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற ஸ்பெயின் பெண் மிரியா லலகுணா மகுடம் சூட்டினார். உலகெங்குமிருந்து 117 அழகிகள் பங்கேற்ற மிஸ் வேர்ல்டு போட்டியில் டொமினிகன் ரிபப்ளிக் அழகி 2வது இடத்தையும் இந்தோனோசிய அழகி 3ம் இடத்தையும் பிடித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close