[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி

சிரியாவின் குழப்பநிலைக்கு ஆசாத் அரசே காரணம்.. ஒபாமா கண்டனம்

assad-regime-and-allies-russia-iran-responsible-for-syrian-crisis-barack-obama

சிரியாவில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலுக்கு அந்நாட்டு அதிபர் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளிகளான ரஷ்யா, ஈரான் அரசுகள் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின், 2016ம் ஆண்டின் வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது பேசிய ஒபாமா, சிரியாவின் இன்றைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. அலெப்போ நகரில் மக்கள் பசியால் வாடி வருகின்றனர். இந்த சூழலுக்குக் காரணம். மக்கள் மீதான அடக்குமுறைக்கு முழுமுதற்காரணம் அந்நாட்டு அரசை மட்டும் சேராது. அந்நாட்டு அரசுக்கு துணைபோகும் ரஷ்யா மற்றும் ஈரான் அரசுகளையும் இது சேரும் என்று கடுமையான கண்டனத்தை ஒபாமா பதிவு செய்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close