[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

anticipatory-bail-plea-of-expelled-admk-mp-sasikala-pushba

சசிகலா புஷ்பா எம்.பி, அவரது கணவர், மகன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரியும் ஏற்கனவே முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த மனுக்களை சேர்த்து விசாரிப்பதாக கூறி நீதிபதி வேலுமணி விசாரணையை ஒத்திவைத்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் புகார் அளித்ததால், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close