[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

தமிழக எம்.பி.க்களான திருச்சி சிவா- சசிகலா புஷ்பா இடையே கைகலப்பு

aiadmk-s-mp-sasikala-pushpa-and-dmk-s-mp-tiruchi-siva-got-into-a-scuffle-at-igi-airport

திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருவரும் சந்திக்கும் நிலை ஏற்பட்ட போது, கைகலப்பு நிகழ்ந்ததாக சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள தமது இல்லம் தாக்கப்பட்டதாக அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் சசிகலா புஷ்பா தரக்குறைவாக நடந்துகொண்டதாக திருச்சி சிவா கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close