[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை 

october-28-is-government-holiday

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டிற்கான தீபாவளி வரும் 27 ஆம் தேதியான ஞாயிற்றுகிழமை வருகிறது. இதனால் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என இருந்தது. 

Image result for தீபாவளி விடுமுறை

இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close