[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அதிமுக பிரமுகரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினர்!

one-man-was-arrested-on-theft

அதிமுக வட்டச் செயலாளரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.நகரைச் சேர்ந்த அதிமுக 114-வது வட்டச் செயலாளர் சின்னையா என்பவரது பையில் இருந்து ரூ. 16 ஆயிரத்தை ஒருவர் திருடினார். சுதாரித்து கொண்ட அவர் திருடிய நபரை பிடித்து அடித்து உதைத்து தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர் கோவையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முருகன் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close