[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரிப்பு

gold-price-increased-in-chennai

சென்னையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 24 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கும், ஒரு சவரன் 192 ரூபாய் விலை அதிகரித்து 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் விலை குறைந்து 47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.

முன்னதாக கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது. ஆனால் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close