[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

பொய் வாக்குறுதிகள் தந்து திமுக ஏமாற்றி விட்டது - பிரேமலதா விஜயகாந்த்

premalatha-vijayakanth-speech-about-dmk-victory

‌தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நடந்த மக்களவைத் தேர்தலில், திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வேனில் சென்றபடி கூட்டணி கட்சியின் வெற்றிக்காக மக்களிடையே உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், திமுகவை வெகுவாக சாடினார்.

குறிப்பாக தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்றும், இனிமேலும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close