[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவகைகள் சரியில்லை : காங். எம்.எல்.ஏ பிரின்ஸ் பேரவையில் புகார்

there-is-a-debate-about-tasmac-of-minister-and-congress-mla-in-tn-assembly

டாஸ்மாக்கில் தரம் கு‌றைந்த மதுபானம் விற்கப்படுவதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் சட்டப்பேரவையில் புகார் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துறை அமைச்சர் பி.தங்கமணி, புதிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், டாஸ்மாக்கில் தரம் குறைந்த மதுபானம் விற்கப்படுவதால் அதனை பருகுவோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக புகார் தெரிவித்தார். 

Image result for tasmac

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, அளவாக குடித்தால் பிரச்னை இல்லை அளவுக்கு மீறினால் பாதிப்பு ஏற்படுகிறது. பிரின்ஸ் தனது அனுபவத்தில் பேசுகிறார், தனக்கு அந்தப் பழக்கம் இல்லை எனக் கூறினார். முன்னதாக தமிழ்நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close