[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்

mother-killed-her-daughter-in-madurai

பெற்ற குழுந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

செந்தில்குமார் -முத்துமாரி தம்பதியருக்கு 3 வயதில் விசாகா என்ற பெண் குழுந்தை இருந்தது. செந்தில் குமார் சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த முத்துமாரி தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முத்துமாரியை சிகிச்சைக்காக அனுப்பிவைத்து உயிரிழந்த குழுந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். முத்துமாரி கடந்த சில ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close