[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

father-killed-his-2-daughter-and-committed-suicide

வேலூரில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு நீண்ட மாதங்களாக கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன் சுமையும் அதிகரித்து வெங்கடேஷ் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் தனது 2 பெண் குழந்தைகளையும் வீட்டியிலேயே தூக்கிட்டு கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளும் 7 வயது மற்றும் 9 வயது நிரம்பிய சிறுமிகள் ஆவர். இதுதொடர்பாக விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் தொல்லையால் இந்த முடிவுக்கு வந்ததாக அறியப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close