[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

ரூ.570 கோடி பணத்தை மாற்றக்கோரி கடி‌தம்

income-tax-letter-change-the-rs-570-crore

திருப்பூரில் கன்டெய்‌னர் லாரி‌களில் பிடிபட்ட 570 கோடி ரூபா‌யை பாதுகாப்பான இ‌டத்திற்கு மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள மூன்று லாரிகளை முழு பாதுகாப்புடன் உடனடியாக கோவையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கருவூல கிளைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close