[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

“திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகினால்..”- டிடிவி தினகரன் வைத்த செக்

ttv-dhinakaran-said-about-dmk-and-congress

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி வந்தால், நாடாளுமன்றத்தில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என அமமுக துணைச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பேட்டிளியத்த தினகரன், “சிலைக் கடத்தல் விவகாரத்தில் பொன்மணிக்க வேல் நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறார். இதனால் சிலர் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை மாற்ற நினைக்கிறது தமிழக அரசு. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி வந்தால் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

முன்னதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியின் பரிந்துரையை ஏற்று சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணையின் கீழ் இப்போதுள்ள வழக்குகள் மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய வழக்குகளையும் சிபிஐ விசாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close