[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

ஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து

5-travels-on-same-bike

திருச்சி மாவட்டம் காட்டூர் அருகே மதுபோதையில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 பேர் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 பேர், திருச்சி பால் பண்ணையில் இருந்து காட்டூர் நோக்கிச் சென்றுள்ளனர். காமராஜர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவர்களது வாகனம் நிலைத் தடுமாறி விபத்துக்குள்ளானது. அதனைப் பார்த்த பொதுமக்கள் காயமடைந்த இளைஞர்களை மீட்டபோது, அவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வாகன பதிவெண்ணை வைத்து ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து குறித்தும், விபத்தில் சிக்கியவர்களின் விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், வீடியோ காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close