[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு

four-dead-in-sterlite-protest

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்  தடையை மீறி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயன்றபோது போராட்டக்காரர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அதேசமயம் போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close