[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

தமிழகத்தில் ரயில்வே பள்ளிகள் மூடப்படுகின்றன

railway-mixed-schools-asked-to-stop-fresh-intake-of-students

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ரயில்வே பள்ளிகளை அடுத்த ஆண்டுடன் மூட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்தில் நிதி ஆயோக் குழுவின் பிபேக் தேப்ராய் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ரயில்வே பள்ளிகளை அடுத்த ஆண்டுடன் மூடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ரயில்வே பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் வேறு பள்ளியில் சேருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ரயில்வே பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகளில் பணிமாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே சார்பில் வெளியான அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை, பெரம்பூர், போத்தனுர், ஈரோடு, அரக்கோணம், ஜோலார்பேட்டை, விழுப்புரம், பொன்மலை ஆகிய 8 இடங்களில் ரயில்வே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 3000க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close