[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
  • BREAKING-NEWS சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்
  • BREAKING-NEWS இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி

அம்மா ஸ்கூட்டர்: ஊருக்கு எத்தனை பேர் அப்ளை பண்ணியிருக்காங்க?

amma-scooter-scheme-how-many-application-recieved

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 3,36,103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பெண்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்திற்காக தமிழக அரசு 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான கடந்த 22ம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 10ம் தேதியோடு முடிவடைந்தது. அதன்படி தமிழக அரசின் மகளிருக்கான இருசக்கர மானியத் திட்டத்திற்கு 3,36,103 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    மாவட்டம்  விண்ணப்பங்கள்
சென்னை        35,028
அரியலூர்        3,665
கோவை         22,912
கடலூர்         10,512
தர்மபுரி          7,319
திண்டுக்கல்          8,262
ஈரோடு         14,493
காஞ்சிபுரம்        16,714
கன்னியாகுமரி        12,259
கரூர்          5,749
கிருஷ்ணகிரி          6,708
மதுரை        12,375
நாகை          6,121
நாமக்கல்        12,191
நீலகிரி          2,308
பெரம்பலூர்          2,956
புதுகை          6,114
ராமநாதபுரம்          5,117
சேலம்        19,847
சிவகங்கை          7,371
தஞ்சை        11,770
தேனி          3,172
திருப்பூர்        13,886
திருவள்ளூர்          9,026
திருவாரூர்          4,596
தூத்துக்குடி          8,855
நெல்லை        12,359
திருச்சி        11,530
திருவண்ணாமலை         9,492
வேலூர்        14,616
விழுப்புரம்        10,913
விருதுநகர்         7,865

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close