[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்: தடுப்பணை கட்டும் மாற்றுத்திறனாளி

physically-challenged-man-supports-farmers

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தள‌வானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரியும் கிளை ஆறான மலட்டாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் பலமுறை கோரிக்‌கை விடுத்திருக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தணிகைவேல் என்ற மாற்றுத்திறனாளி சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் 30-க்கும் மேற்பட்‌ட கிராமங்களில்
விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீராலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close