[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

மருத்துவ குணமிக்க டமிட்டா பழ சீசன் தொடக்கம்

fruits-season-begins-in-nilgiri

நீலகிரி மாவட்டத்தில் டமிட்டா பழம் என்று அழைக்கப்படும் மரத் தக்காளிப் பழ சீசன் தொடங்கியுள்ளது. மருத்துவ குணமிக்கது என்பதால் பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறு பல வகையான பழங்கள் விளைகின்றன. துரியன்பழம், மங்குஸ்தான், முள்சீத்தா பழ வரிசையில் டமிட்டா பழமும் முக்கிய இடம் பெறுகிறது. இந்த பழம் காயாக இருக்கும் போது, அதனை அரைத்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம், சர்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரியில் தற்போது டமிட்டா பழம் சீசன் தொடங்கியுள்ளது. சீசன் நேரம் என்பதால் மற்ற காலங்களில் கிடைப்பதை விட தற்போது குறைந்த விலையில் இப்பழம் கிடைக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் டமிட்டா பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close