[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர்.!

young-man-falling-into-river-while-taking-selfie

சென்னை கூவம் மேம்பாலத்தின் மேல்நின்று செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர், தவறி கூவம் ஆற்றுக்குள்ளேயே விழுந்தார்.

எல்லா தருணங்களிலும் செல்ஃபி எடுப்பது தான் இன்றைய டிரெண்ட். அதனை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதுடன் அதிக லைக் கிடைத்தால் தான் அன்றைய பொழுதே நிறைவாக அமைகிறது இன்றைய இளைஞர்களுக்கு. இந்த செல்ஃபி மோகத்தால் விபரீதத்தை உணராமல் சிலர் ஆபத்துகளிலும் சிக்கிவிடுகின்றனர். அப்படித்தான் சென்னை கூவம் மேம்பாலத்தின் மேல்நின்று, நண்பர்களுடன் செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர் தவறி கூவம்
ஆற்றுக்குள்ளேயே விழுந்து விட்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக காப்பாற்றினர். ஆற்றில் ஆழம் குறைவான இடத்தில் விழுந்ததால் அதிஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் பிழைத்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close