[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
தமிழ்நாடு 12 Oct, 2017 10:45 PM

காய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண்

salem-district-collector

காய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், சிகிச்சைக்காக ஆலோசனை வழங்கவும் சேலம் அரசு மருத்துவமனையில் இலவச சேவை எண்ணை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனை மற்றும் சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கு பதிலளிக்க இலவச சேவை எண் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் காய்ச்சல் குறித்த தங்களின் சந்தேகங்களைக் கேட்டறிய 1800 425 2424 என்ற எண்ணை 24 மணி நேரமும், எல்லா நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரோஹினி தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close