[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

நாய்க்கு உணவளித்தது தப்பா..? ஆட்டோ டிரைவர் அடித்து கொலை!

auto-driver-murder

சென்னை, பெரம்பூரில் தான் வளர்த்த நாய்க்கு உணவளித்த ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரம்பூர், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய். இவர் நடைபாதையில் தங்கியிருக்கும் வெள்ளை என்பவரின் நாய்க்கு உணவு அளித்துள்ளார். அதைப் பார்த்த வெள்ளை, தான் வளர்த்த நாய்க்கு உணவு கொடுத்தது குறித்து ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார். இதில் நிலைகுலைந்த விஜய்யை ‌பொதுமக்கள் 108 அவசர ஊர்தி மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய எல்லைப் பிரச்னை காட்டி காவல்துறையினர் தாமதித்ததாக வந்தததால் கொலையாளி வெள்ளை தப்பியோடிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close