[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்

edappadi-palanisamy-removed-from-aiadmk

அதிமுக-வில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

‌இந்நிலையில் அதிமுக கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை நீக்கி பன்னீர்செல்வம் தரப்பு மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார். மேலும் தம்பிரை, தங்கமணி, பா.வளர்மதி, நவநீதிகிருஷ்ணனும் அதிமுக-வில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுசூதனன், சசிகலாவையும் அவரது ஆதரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close